திருமதி நவமணி பரமநாதன்

நல்லூர் தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்) யாழ்ப்பாணம், Sri Lanka Toronto, Canada

தோற்றம்: 31 JUL 1941                           மறைவு: 13 MAR 2024

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் உறுப்பினர்களுமான Dr.தமிழ்வாணன் (1983 A/L), தமிழ்வேந்தன்(1986 A/L) மற்றும் காலஞ்சென்ற தமிழ்ச்செல்வன் (1981 A/L)ஆகியோரது அன்புத் தாயார் நவமணி பரமநாதன் அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று Toronto கனடாவில் இயற்கையெய்தினார்

 

Live Streaming link: Click here

 

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://ripbook.com/navamany-paramanathan-65f301292023e/notice/obituary-65f30275ec601#)