நல்லூர் தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்) யாழ்ப்பாணம், Sri Lanka Toronto, Canada
தோற்றம்: 31 JUL 1941 மறைவு: 13 MAR 2024
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் உறுப்பினர்களுமான Dr.தமிழ்வாணன் (1983 A/L), தமிழ்வேந்தன்(1986 A/L) மற்றும் காலஞ்சென்ற தமிழ்ச்செல்வன் (1981 A/L)ஆகியோரது அன்புத் தாயார் நவமணி பரமநாதன் அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று Toronto கனடாவில் இயற்கையெய்தினார்