திருமதி சரஸ்வதி அருளாநந்தம் (இஞ்சருங்கோ) (கருணேந்திரன் 1975 A/L மற்றும் ராஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயார்) வயது 102 நல்லூர், Sri Lanka (பிறந்த இடம்); கலட்டி, Sri Lanka; Brampton, Canada தோற்றம்: 02 AUG 1921 மறைவு: 06 NOV 2023 யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கலட்டி மற்றும் கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி அருளாநந்தம் (கருணேந்திரன் 1975 A/L […]