திரு ரவீந்திரன் நவரெட்ணம் கோப்பாய், Sri Lanka (பிறந்த இடம்) கந்தர்மடம், Sri Lanka London, United Kingdom Oakville, Canada தோற்றம்: 29 SEP 1957 மறைவு: 07 MAR 2024 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், தமிழ் மாணவர் உதவித் திட்டத்தின் நீண்டகால நன்கொடையாளரும் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், […]