திருமதி சிவமணி கந்தையா தோற்றம்: 17/10/1928 மறைவு: 31/03/2024 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் முன்னாள் தலைவரும் வாழ்நாள் உறுப்பினருமான கந்தையா கனகராசா (1974 பிரிவு) , வாழ்நாள் உறுப்பினரான கந்தையா பஞ்சலிங்கம் (1987 பிரிவு) ஆகியோரின் அன்புத் தாயாரான சிவமணி கந்தையா அவர்கள் மார்ச் 31, 2024 […]