திரு தம்பு இராஜகோபால் பிறப்பு – 05 FEB 1927 இறப்பு 04 SEP 2024 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் முன்னாள் பொருளாளருமான மதியழகன் பாசமிகு தந்தை தம்பு இராஜகோபால் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார். யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கண்டுவில் ஒழுங்கை கலாபவனம், கொழும்பு, கனடா Toronto, […]